- ஆரகாத் வீரசாமி
- முதல்வர்
- கே
- ஸ்டாலின்
- சென்னை
- அமைச்சர்
- ஆர்க்காத் வீரசாமி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சட்டமன்ற உறுப்பினர்
- கே. ஸ்டாலின்
- திரு. கே. ஸ்டாலின்
- ஆரகாத் வீரசாமி
- மு. கே. ஸ்டாலின்
சென்னை: முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி பிறந்தநாளையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது: ‘‘கலைஞரின் சொல்தட்டாத உண்மை தொண்டருக்கான பண்புநலம்; நெருக்கடி நிலை எதிர்ப்பு சொல்லும் இவர் நெஞ்சுரம். என் வளர்ச்சியில் பெரிதும் அக்கறை கொண்டு துணைநின்ற அன்புக்கரம் ஆர்க்காட்டாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்’’ உங்களின் பாராட்டுதலாலும், வாழ்த்துகளாலும் ஊக்கம் பெற்று முன்செல்கிறேன். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
The post ஆற்காடு வீராசாமி பிறந்தநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.
