×

ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை நீட்டிப்பு: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பள்ளிக்கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசாணைப்படி, 2 % ஒதுக்கீடு தரவில்லை என, பரணி என்பவர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு தராமல், பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் கூடாது என ஐகோர்ட் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

The post ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை நீட்டிப்பு: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai High Court ,Barani ,ICourt ,Dinakaran ,
× RELATED நடிகர் வடிவேலுவின் வெற்றிக்குப்...