×

நாகர்கோவில் அருகே மீன்வளத்துறை அதிகாரி மகேஷ் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே கேசவன்புதூரில் மீன்வளத்துறை அதிகாரி மகேஷ் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குமரி மாவட்டம் பொதுப்பணித்துறையில் உதவியாளராக இருந்த மகேஷ் தற்போது மீன்வளத்துறையில் பணியாற்றி வருகிறார்.

The post நாகர்கோவில் அருகே மீன்வளத்துறை அதிகாரி மகேஷ் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை appeared first on Dinakaran.

Tags : Fisheries ,Officer ,Mahesh ,Nagercoil ,Fisheries Department ,Kesavanputur ,Kumari… ,Dinakaran ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...