கடலூர்: பண்ருட்டி நகராட்சி முன்னாள் தலைவர் பன்னீர் என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. 2016ல் சைக்கிள் ஸ்டாண்ட் குத்தகை ஏலம் விடுவதில் எழுந்த முறைகேடு புகார் தொடர்பாக சோதனை நடைபெற்று வருகிறது.
The post கடலூரில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை appeared first on Dinakaran.