×

மத்திய பிரதேச மாநிலம் குணோ பூங்காவில் மேலும் ஒரு சிவிங்கி புலி உயிரிழப்பு : தலைமை வனப் பாதுகாவலர்

போபால்: மத்திய பிரதேச மாநிலம் குணோ பூங்காவில் மேலும் ஒரு சிவிங்கி புலி உயிரிழந்தது என்று தலைமை வனப் பாதுகாவலர் தகவல் அளித்துள்ளார். ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டதில் இதுவரை 3 சிவிங்கி புலிகள் உயிரிழந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு குணோ தேசிய பூங்காவில் சிவிங்கி புலிகள் உயிரிழந்துள்ளன.

The post மத்திய பிரதேச மாநிலம் குணோ பூங்காவில் மேலும் ஒரு சிவிங்கி புலி உயிரிழப்பு : தலைமை வனப் பாதுகாவலர் appeared first on Dinakaran.

Tags : Madhiya Pradesh Guno Park ,Guno Park ,Madhra Pradesh ,Central Pradesh Guno Zoo ,Chief of ,
× RELATED மத்திய பிரதேச மாநிலத்தில் ஆட்சி...