×

அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் 157 நாளில் தீர்ப்பு: கனிமொழி எம்.பி. பேச்சு

சென்னை: தமிழக போலீஸ் விசாரித்த அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் 157 நாளில் தீர்ப்பை பெற்று தந்துள்ளோம் என கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். சிபிஐ விசாரித்த பொள்ளாச்சி பாலியல் வழக்கு ஆறரை ஆண்டுகள் நடைபெற்றது. பழனிசாமி ஆட்சியில் பொள்ளாச்சி வழக்கை நடத்திய லட்சணம், குற்றவாளிக்கு துணைபோனதை இந்த நாடறியும் என கூறினார்.

The post அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் 157 நாளில் தீர்ப்பு: கனிமொழி எம்.பி. பேச்சு appeared first on Dinakaran.

Tags : Anna University ,Kanylanghi M. B. ,Chennai ,Tamil Police ,Kanimozhi M. ,CBI ,Pollachi ,Palanisamy ,
× RELATED அமித்ஷா அவர்களே, நீங்கள் அல்ல.. உங்கள்...