- அனந்த அசோக்குமார்
- கருணாம்பிகா
- அஇஅதிமுக
- ஈரோடு
- modakurichi
- பாஜக
- சட்டமன்ற உறுப்பினர்
- சரஸ்வதி
- கோயம்புத்தூர்
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட ஆற்றல் அசோக்குமாரின் மனைவி கருணாம்பிகை, உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். மொடக்குறிச்சி பாஜக எம்.எல்.ஏ. சரஸ்வதியின் மகளான இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
The post ஆற்றல் அசோக்குமாரின் மனைவி கருணாம்பிகை, உடல்நலக்குறைவால் உயிரிழப்பு! appeared first on Dinakaran.
