×

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத் தலைவர் பிரபாகரன் சந்திக்கவில்லை: வழக்கறிஞர் சங்க செயலாளர் விளக்கம்

சென்னை: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத் தலைவர் பிரபாகரன் சந்திக்கவில்லை. அமித்ஷாவை தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத் தலைவர் பிரபாகரன் சந்தித்ததாக வலைதளங்களில் வதந்தி பரப்பப்பட்டது. சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்படுகிறது என வழக்கறிஞர் சங்க செயலாளர் வி.சி.சங்கரநாராயணன் விளக்கமளித்துள்ளார்.

The post ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத் தலைவர் பிரபாகரன் சந்திக்கவில்லை: வழக்கறிஞர் சங்க செயலாளர் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Bar Association ,President ,Prabhakaran ,Union Home Minister ,Amit Shah ,Bar Association ,Chennai ,Dinakaran ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...