×

அமெரிக்காவுக்கு பதிலடி வரி: இந்தியா திட்டவட்டம்

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள், அதன் உதிரி பாகங்கள் மீது பதிலடி வரி விதிக்கவுள்ளதாக உலக வர்த்தக அமைப்பில் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் பரஸ்பர வரிக்கு பதிலடியாக, WTO-வின் விதிகளுக்கு உட்பட்டு இந்தியா ரூ. 6,200 கோடி வரி விதித்துள்ளது.

The post அமெரிக்காவுக்கு பதிலடி வரி: இந்தியா திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : States ,India ,WTO ,United States ,Dinakaran ,
× RELATED ஆஸ்திரேலியா துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் தந்தை – மகன்