×

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அல்காரஸ் சாம்பியன்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான ஜானிக் சின்னரை வீழ்த்தி அல்காரஸ் பட்டம் வென்றார். 1968க்கு பிறகு பிரெஞ்சு ஓபன் இறுதிப்போட்டிக்கு சென்ற முதல் இத்தாலி வீரரான சின்னர் தோல்வியை தழுவினார். இளம்வீரரான அல்காரஸ் 5வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.

 

The post பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அல்காரஸ் சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : French Open Tennis ,Alcarus ,Carlos Alcarus ,French Open ,Janik Sinner ,Italy ,Dinakaran ,
× RELATED லக்னோவில் இன்று 4வது டி.20 போட்டி;...