- படைகள்
- செந்தில்குமார்
- மஜிலாபூர் பிரசாத்
- சென்னை
- நுங்கம்பாக்கம்
- ஆயுத காவலர்
- செந்தில்குமார்
- மைலாபூர் பிரசாத்
- ஆதிமுகா
- பிரசாத்
- நுங்கம்பகக், சென்னை
- ஆயுதமேந்திய
- பாதுகாப்பு
- செந்தில்குமார்
- தின மலர்
சென்னை: அதிமுக ஐடி பிரிவு நிர்வாகி மயிலாப்பூர் பிரசாத் கூட்டளியான ஆயுதப்படை காவலர் செந்தில்குமாரை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் மே 22-ல் பாரில் நடந்த மோதல் விவகாரத்தில் அதிமுக நிர்வாகி பிரசாத் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக 3 வழக்குகளில் பிரசாத் கைது செய்யப்பட்டார்.
The post அதிமுக ஐடி பிரிவு நிர்வாகி மயிலாப்பூர் பிரசாத் கூட்டளியான ஆயுதப்படை காவலர் செந்தில்குமார் கைது appeared first on Dinakaran.
