×

சென்னை ராயப்பேட்டையில் அதிமுக அவசர செயற்குழுக் கூட்டம் தொடங்கியது..!!

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவசர செயற்குழு கூட்டம் தொடங்கியது. அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அவசர செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. மாவட்டச் செயலாளர்கள் மாற்றம், புதிய பொறுப்பு உள்ளிட்ட பல முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post சென்னை ராயப்பேட்டையில் அதிமுக அவசர செயற்குழுக் கூட்டம் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : AIADMK ,working committee ,Rayapetta, Chennai ,CHENNAI ,president ,Tamil Mahan Usayn ,Dinakaran ,
× RELATED டாஸ்மாக் கடைகளில் 8 மணிநேர வேலை...