×

அகமதாபாத் விமான நிலையத்தில் பிரதமர் மோடி அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை

அகமதாபாத்: பயணிகள் விமான விபத்து தொடர்பாக அகமதாபாத் விமான நிலையத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட மோடி மீட்புப் பணிகள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேகொண்டு வருகிறார்.

The post அகமதாபாத் விமான நிலையத்தில் பிரதமர் மோடி அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Modi ,Ahmedabad airport ,Ahmedabad ,Narendra Modi ,
× RELATED நாடு முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்...