×

வேளாண் வளர்ச்சியில் மாநிலத்தில் ஈரோடு மாவட்டம் 8வது இடத்தில் உள்ளது: பெருந்துறையில் வேளாண் கண்காட்சியை தொடங்கிவைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

ஈரோடு: வேளாண் வளர்ச்சியில் மாநிலத்தில் ஈரோடு மாவட்டம் 8வது இடத்தில் உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஈரோடு வேளாண்மையில் வளர்ச்சி பெற்ற பல முன்னோடி விவசாயிகளை கொண்ட மாவட்டமாக விளங்குகிறது. டெல்டா பாசனத்துக்காக நாளை மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து வைக்க உள்ளேன் என பெருந்துறையில் வேளாண் கண்காட்சியை தொடங்கிவைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில் தெரிவித்தார்.

The post வேளாண் வளர்ச்சியில் மாநிலத்தில் ஈரோடு மாவட்டம் 8வது இடத்தில் உள்ளது: பெருந்துறையில் வேளாண் கண்காட்சியை தொடங்கிவைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : Erode district ,Perudura ,K. Stalin ,Erode ,MATUR ,Parduru ,Agricultural Exhibition ,Chief Minister ,
× RELATED தரமும், சுவையும் நிறைந்த உணவு எல்லாமே...