×

பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு

திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று அன்புமணி மீது குற்றச்சாட்டுகளை ராமதாஸ் முன்வைத்த நிலையில் கூடுதல் பாதுகாப்பு; ஏற்கனவே 2 காவலர்கள் உள்ள நிலையில் கூடுதலாக 5 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

The post பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : PMK ,Ramadoss' ,Tailapuram ,Tindivanam ,Ramadoss ,Anbumani ,Ramadoss' house ,Dinakaran ,
× RELATED ஆம்னி பேருந்து, தோவாளை அருகே சாலைத்தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்து