×

ஆடி கிருத்திகை: திருத்தணி முருகன் கோயிலில் சிறப்பு வழி தரிசன கட்டணம் குறைப்பு

திருவள்ளூர்: ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் சிறப்பு வழி தரிசன கட்டணம் ரூ.200ல் இருந்து ரூ.100ஆக குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு ஆடிக்கிருத்திகை திருவிழா நாளை முதல் 31ம் தேதி வரை 5 நாட்கள் வரை நடைபெறுகிறது. திருப்படி திருவிழா நடைபெறும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளிலும் சிறப்பு வழி தரிசனம் கட்டணம் குறைக்கப்பட்டது.

The post ஆடி கிருத்திகை: திருத்தணி முருகன் கோயிலில் சிறப்பு வழி தரிசன கட்டணம் குறைப்பு appeared first on Dinakaran.

Tags : Aadi ,Tiruthani Murugan Temple ,Tiruvallur ,Adi Krithikai ,Aadikruti festival ,Tirupati festival ,Krittikai ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு வசதிகள் மேம்படுத்தும் திட்டம்