×

மலேசியாவின் வடக்கு மலாக்கா கடல்பகுதியில் கடுமையான நிலநடுக்கம்

மலாக்கா: மலேசியாவின் வடக்கு மலாக்கா கடல்பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 என பதிவானது. மேலும் தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.

The post மலேசியாவின் வடக்கு மலாக்கா கடல்பகுதியில் கடுமையான நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : northern Malacca, Malaysia ,Malacca ,northern Malacca region of Malaysia ,northern Malacca region ,Malaysia ,Dinakaran ,
× RELATED வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது