×

அரூர் ஒன்றியத்தில் விசி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அரூர், செப்.29: அரூர் ஒன்றியம் ஈச்சம்பாடி பஸ் ஸ்டாண்ட் அருகே, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் மூவேந்தன் தலைமையில், மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக ஒன்றிய செயலாளர் தேசிங்குராஜன்,  சிபிஎம் மாவட்ட செயலாளர் குமார், திமுக முன்னாள் எம்எல்ஏ வேடம்மாள், கிருஷ்ணகுமார், முகமதுஅலி நேரு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட அமைப்பாளர் தீத்து, ஒன்றிய கவுன்சிலர்கள் ரகுநாத், முருகன், ஒன்றிய துணைச் செயலாளர் தீரன் (எ) தீர்த்தகிரி, செய்தி மற்றும் ஊடக மையம் மாவட்ட அமைப்பாளர் சோலை ஆனந்தன், மகளிர் அணி செயலாளர் ஞானச்சுடர்,  
ஒன்றிய பொறுப்பாளர் ராமசாமி, பீமாராவ், பார்த்திவளவன், இளையராஜா, சுதாகர், கவிவளவன், முத்தமிழ், சக்கரைதேவன், சக்திவேல், பாரிவளவன், கதிரவன், ராமர், மருதைராசாராம், நெடுஞ்செழியன், ராஜசேகர், கார்த்தி, அல்லிமுத்து, மல்லிகா, வஜ்ஜிரன், வெங்கடேசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

Tags : party protest ,Aroor ,
× RELATED விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்