×

உழவர் சந்தை பணியாளர்கள் வலியுறுத்தல் கப்பலூர் தே.கல்லுப்பட்டியில் இன்று மின்தடை

மதுரை, பிப்.17: கப்பலூர், தே.கல்லுப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், கீழ்க்கண்ட பகுதிகளில் இன்று (பிப்.17) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் தடைசெய்யப்பட்டிருக்கும் என திருமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளர் மங்களநாதன் தெரிவித்துள்ளார்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: கப்பலூர், தியாகராசர் மில், உச்சப்பட்டி, தனக்கன்குளம், கூத்தியார்குண்டு, தோப்பூர், முல்லை நகர், ஆஸ்டின்பட்டி, செட்டிகுளம் மற்றும் கரடிக்கல். தே.கல்லுப்பட்டி, குண்ணத்தூர், காடனேரி, எம்.சுப்புலாபுரம், வில்லூர், கள்ளிக்குடி, புளியம்பட்டி, புளியங்குளம், வையூர், சென்னம்பட்டி, ஆவல்சூரம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

Tags : Farmers' Market Emphasis Stops ,
× RELATED கொரோனா தொற்றுடன் 100 பேருக்கு பார்ட்டி...