×

இறந்து கிடந்த நபர் யார் போலீசார் விசாரணை

திருமங்கலம், பிப். 13: திருமங்கலம் அடுத்துள்ள பாரபத்தியிலுள்ள சமுதாய கூடத்தில் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்து பொதுமக்கள் கொடுத்த புகாரில் கூடக்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED கடைக்காரர்களுக்கு போலீசார் எச்சரிக்கை