இயற்கை முறையில் மண் அரிப்பை தடுக்க என்ன வழிமுறைகள்? வேளாண் கல்லூரி மாணவிகள் அட்வைஸ்

சிவகங்கை, டிச. 11: இயற்கை முறையில் வயல்களில் மண் அரிப்பை தடுக்க என்ன வழிமுறைகள் உள்ளன என்பது குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 5ம் தேதி உலக மண் வள தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த மண்வள தினத்தின் கருபொருள் மண் அரிப்பை நிறுத்துங்கள், நமது எதிர்காலத்தை காப்பாற்றுங்கள் என்பதாகும். ஆரோக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் மனித நல்வாழ்வை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும்.

மண் அரிப்பின் மூலம் மேல் மண் மற்றும் மண்ணில் உள்ள முக்கியமான ஊட்டச்சத்துக்கள் இழக்கின்றது. காலப்போக்கில் இது நிலத்தின் உணவு உற்பத்தி திறனை குறைக்கிறது. மண் அரிப்பை இயக்கை முறையில் தடுப்பதற்கான வழிமுறைகளை ஊரக வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ் மதுரை வேளாண்மை கல்லூரி இளங்கலை 4ம் ஆண்டு மாணவிகள் கீழ்கண்ட வழிமுறைகளை கூறுகின்றனர்.


Tags : soil erosion ,
× RELATED உங்கள் வீட்டு பூஜை அறையில் சிலை...