நத்தம் வாரச்சந்தை ரூ.14 லட்சம் ஏலம்

நத்தம், ஜூன் 21: நத்தம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் வாரச்சந்தை ஏலம் நடந்தது. செயல்அலுவலர் சரவணக்குமார் தலைமை வகிக்க, தலைமை எழுத்தர் சந்தனம்மாள் முன்னிலை வகித்தார். வாரச்சந்தை குத்தகை வசூல் செய்யும் உரிமம் ஒரு ஆண்டிற்கு ரூ.14 லட்சத்திற்கு ஏலம் போனது. இதில் எழுத்தர் அழகர்சாமி உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் ஏலதாரர்கள் பலர் பங்கேற்றனர்.

Tags : Naththam Weekly Auction ,
× RELATED ₹14 லட்சம் வாடகை பாக்கி 4 கடைகளுக்கு சீல் வைப்பு