×

சாப்பிட வேண்டிய பழங்கள்!

பழங்களை உட்கொண்டால் ஆரோக்கியம் மேம்படும் என்று எல்லோருக்குமே தெரியும். ஆனால், எந்தெந்தப் பழங்களை சாப்பிடுவது என்று தெரியாமல் சாப்பிட்டதையே திரும்பத் திரும்ப சாப்பிட்டு அலுப்பாகிறது. கீழ்க்கண்ட பழங்களை லிஸ்ட் போட்டு சாப்பிடலாமே?

அமிலச்சத்துள்ள பழங்கள் (Acid fruits) : எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள், ஆப்பிள், அன்னாசி, ஸ்ட்ராபெர்ரி, மாதுளை, கிவி, பேரிக்காய்.

துணை அமிலச்சத்து உள்ள பழங்கள்(Subacid fruits):  செர்ரி, ரேஸ்பெர்ரி, நெல்லிக்காய், பிளாக்பெர்ரி, ப்ளூபெர்ரி, பீச், பியர்ஸ், நாவல் பழம், பப்பாளி, அத்தி, ஆப்ரிகாட்ஸ், மாம்பழம்.

இனிப்புப் பழங்கள் (Sweet fruits): வாழைப்பழம், திராட்சை, முலாம் பழம், கிர்ணிப்பழம், தர்பூசணி, பலாப்பழம்.
நட்ஸ்கள்: முந்திரி, பாதாம், வால்நட், வாதாங்கொட்டை, பிஸ்தா, பைன் நட், ஹிக்கரி.

விதைகள்: சூரியகாந்தி விதைகள், எள்ளு, பூசணி விதைகள், பருத்தி விதை, பலாப்பழக் கொட்டைகள்.

உலர் பழங்கள்: பேரீச்சை, அத்தி, ஆப்ரிகாட், செர்ரி, கிரேன் பெர்ரி, உலர் திராட்சை.

எண்ணெய்ப் பழங்கள்: அவோகடோ, தேங்காய், ஆலிவ்.

Tags :
× RELATED ஊட்டச்சத்து மூலம் சரும வயதினை கட்டுப்படுத்தலாம்!