×

பைக் மீது லாரி மோதியதில் 4 பேர் உயிரிழப்பு

புதுக்கோட்டை: மீமிசல் அருகே லாரி மோதிய விபத்தில் ஒரே பைக்கில் சென்ற 4 பேர் உயிரிழந்தனர். லாரி மோதியதில் பைக்கில் சென்ற 3 பேர் சம்பவ இடத்திலும், ஒருவர் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.


Tags : 4 killed in truck collision with bike
× RELATED ஊட்டி அருகே கனமழை காரணமாக கான்க்ரீட்...