சென்னை: கல்வித் தொலைக்காட்சிக்கு CEO பதவியை பள்ளிக்கல்வித்துறை உருவாக்குகிறது. 5 முதல் 8 ஆண்டுகள் வரை அனுபவம் வாய்ந்தவர்கள் CEO பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது.
Tags : Education , Education Television, CEO Position, Application, School Education