×

மே-23: பெட்ரோல் விலை ரூ.102.63 , டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்நிலையில் ஒன்றிய அரசு கலால் வரியை குறைத்ததன் மூலம் சென்னையில் விலை குறைந்தது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8.22 குறைந்து ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.6.70 குறைந்து ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Tags : Petrol, diesel, sales
× RELATED ஜூன்- 27: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24