×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.54,160க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6,770-க்கும் சவரன் ரூ.54,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி 50 காசுகள் விலை குறைந்து ஒரு கிராம் ரூ.87.50-க்கு விற்பனையாகிறது.

The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.54,160க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...