×

சென்னையில் மழைநீர் கால்வாய் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: சென்னையில் மழைநீர் கால்வாய் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார். மழைநீர் கால்வாய் பணிகள் மந்தமாக நடப்பதால் சென்னை மீண்டும் வெள்ளத்தில் மூழ்கும் ஆபத்து ஏற்பட்டடுள்ளது என தெரிவித்தார். 


Tags : Chennai ,BJP ,Ramdas , Chennai, Rainwater Canal, Work, Quick, P.M.K. Ramadas
× RELATED திருமங்கலத்தில் விதி மீறி மண் அள்ளிய பாஜ கவுன்சிலர் கைது