×

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.16 குறைந்து, ரூ.36,824 க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,603 க்கும், சவரன் ரூ.36,824 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.68.40-க்கு விற்கப்படுகிறது.

Tags : Chennai , In Chennai, 22 carat jewelery gold fell by Rs 16 to Rs 36,824 per razor
× RELATED நிரந்தர பணி வழங்குங்கள்!: சென்னை...