×

தேசிய போர் நினைவுச் சின்னத்துடன் இணையும் அமர் ஜவான் ஜோதி!: ராணுவ வீரர்கள் மரியாதை

டெல்லி: தேசிய போர் நினைவுச் சின்னத்துடன் அமர் ஜவான் ஜோதி இணைக்கப்பட்டது. டெல்லி அமர்ஜவான் ஜோதியில் ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தினர். ராணுவ முறைப்படி அமர் ஜவான் ஜோதி இடமாற்றம் செய்யப்படுகிறது. ஜோதியை ஏந்தி போர் நினைவுச் சின்னம் நோக்கி ராணுவ வீரர்கள் சென்றனர். முப்படைகளின் மூத்த அதிகாரிகள் நிகழ்வில் கலந்துக் கொண்டுள்ளனர்.

Tags : Amar Jawan Jyoti ,National War Memorial , National War Memorial, Amar Jawan Jyoti
× RELATED பிப்.3ல் ராகுல் அடிக்கல் நாட்டுகிறார் சட்டீஸ்கரில் ‘அமர் ஜவான் ஜோதி’