உளுந்து உருண்டை

செய்முறை

முதலில் வெறும் வாணலியில் பொன்னிறமாக உளுந்தை வறுக்கவும். வெல்லத்தை பொடித்து (அ) சீவிக்கொள்ளவும். வறுபட்ட உளுந்தை மாவாக்கி திப்பி இல்லாமல் சலித்துக்கொண்டு மீண்டும் மிக்ஸியில் வெல்லத்துடன் சேர்த்து நன்கு அரைக்கவும். இனி அந்த மாவை தட்டில் கொட்டி உருக்கிய நெய் சேர்த்து வறுத்து முந்திரி சேர்த்து கையில் நெய் தடவி உருண்டைகளாக பிடித்தால் 1 வாரம் வரை கெடாமல் இருக்கும். உளுந்து உருண்டை ரெடி.

Tags :
× RELATED பொட்டுக்கடலை உருண்டை