×

தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு வழங்கும் பட்சத்தில் ஆவின் இனிப்பு வகைகளையே கொள்முதல் செய்யவேண்டும்: தலைமை செயலாளர் கடிதம்

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு வழங்கும் பட்சத்தில் ஆவின் இனிப்பு வகைகளையே கொள்முதல் செய்யவேண்டும் என அனைத்துத்துறையின் அரசு செயலாளர்களுக்கும் தலைமை செயலாளர் இறையன்பு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு உதவி செய்யும் பொருட்டு வெ. இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.


Tags : Diwali ,Ava ,Chief Secretary , Deepavali, Sweets, Avin Sweets, Purchasing, Chief Secretary
× RELATED தமிழ்த் திரையுலகை சரியான, முற்போக்கான...