×

120 வது ஆண்டு விழாவை முன்னிட்டு புத்தம் புதிய ஹெல்மட் மாடல் அறிமுகம்: ராயல் என்ஃ பீல்டு நிறுவனம்

சென்னை: 120 வது ஆண்டு விழாவை முன்னிட்டு புத்தம் புதிய ஹெல்மட் மாடலை ராயல் என்ஃ பீல்டு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கண்கவர் வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஹெல்மட்டின் விலை ரூ.6,950 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Tags : Royal Enfield Company , Introducing the brand new helmet model to mark the 120th anniversary: Royal Enfield Company
× RELATED தமிழக சுகாதாரத்துறை செயலாளர்...