×

பத்திரிகையாளர்களை அநாகரிகமாக பேசி வரும் பாஜகவின் ஹெச்.ராஜாவுக்கு கண்டனம்

சென்னை: பத்திரிகையாளர்களை அநாகரிகமாக பேசி வரும் பாஜகவின் ஹெச்.ராஜாவுக்கு சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜகவின் ஹெச்.ராஜாவை அனைத்து ஊடக நிறுவனங்களும் புறக்கணிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.


Tags : H. Raja ,BJP , Condemnation of H. Raja of the BJP for speaking indecently to journalists
× RELATED அதிகாரிகள், பெண்கள் குறித்து அவதூறு பேச்சு எச்.ராஜாவிற்கு பிடிவாரன்ட்