×

கூட்டணியில் இருந்து வெளியேறுவதால் பா.ம.க.வுக்குத்தான் இழப்பு: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: கூட்டணியில் இருந்து வெளியேறுவதால் பா.ம.க.வுக்குத்தான் இழப்பு என பேரறிஞர் அண்ணா உருவப்படத்துக்கு மரியாதை செலுத்திய பின் அளித்த பேட்டியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கட்சியை விமரிசிப்பதை அ.தி.மு.க. ஏற்றுக்கொள்ளாது, அ.தி.மு.க.வை பா.ம.க. விமர்சித்தால் தாங்களும் விமர்சிக்க நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Tags : Jaykumar , Coalition, BJP, former minister Jayakumar, AIADMK
× RELATED பாமக விலகியது அவர்களது விருப்பம்:...