×

அறந்தாங்கி அருகே ரூ.400 கடன் தகராறில் இளைஞரை கொலை செய்த தம்பதிக்கு ஆயுள் தண்டனை!: புதுக்கோட்டை கோர்ட் தீர்ப்பு

புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே ரூ.400 கடன் தகராறில் இளைஞரை கொலை செய்த கணவன், மனைவிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இளைஞர் மாரிமுத்துவை கத்தியால் குத்தி கொன்ற துரை, மனைவி செல்வராணிக்கு புதுக்கோட்டை கோர்ட் தண்டனை வழங்கியுள்ளது.


Tags : Rutthangi ,Pughutta , Charitable, youth, murder, couple, life sentence
× RELATED அறந்தாங்கி அருகே 37 ஆண்டுகளுக்கு முன்...