×

மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன், ரெம்டெசிவிர், தடுப்பூசிகள் இதுவும் இல்லை.: கமல்ஹாசன் குற்றச்சாட்டு

சென்னை: மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை, ஆக்சிஜன் இல்லை, ரெம்டெசிவிர், தடுப்பூசிகள் இல்லை என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். ஆபத்து என்று அழைத்தால் பிரதமர் அலுவலகத்தில் பிரதமரும் இல்லை என்பதே கசப்பான நிதர்சனம் என் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Kamal Haasan , Hospitals have no beds, no oxygen, no remdacivir, no vaccines: Kamal Haasan
× RELATED எந்த சூழ்ச்சியும் என்னை வீழ்த்த முடியாது: கமல்ஹாசன் அறிக்கை