×

கூடலூர் மாவட்டம் பழங்குடியின மாணவர் அரசு உதவித் தொகையில் கையாடல்: 2 தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

கூடலூர்: கூடலூர் மாவட்டம் பழங்குடியின மாணவர் அரசு உதவித் தொகையில் கையாடல் செய்ததாக 2 தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தேவாலா பழங்குடியினர் பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கியசேனன் பள்ளி தலைமை ஆசிரியர் சேகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


Tags : Cuddalore District , Cuddalore, Government Grant, Handling, Teachers, Suspended
× RELATED கடலூர் மாவட்டத்தில் மேலும் 183 பேருக்கு...