×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.33,464-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.33,464-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் ரூ.4,183ஆக உள்ளது. மேலும் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.70.20-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Tags : Chennai , In Chennai, the price of jewelery gold fell by Rs 80 per razor to Rs 33,464
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...