×

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையால் சுற்றுச்சூழல் பாதிப்பு!: அறிக்கை தாக்கல் செய்ய பசுமைத் தீர்ப்பாயம் ஆணை..!!

சென்னை: கடலூர் சிப்காட்டில் தொழிற்பேட்டையால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றி 6 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆராய 6 பேர் கொண்ட குழுவை அமைத்து தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Cadalur Chipkat , Cuddalore Chipkot Industrial Estate, Environment, Report, Green Tribunal
× RELATED கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையால்...