×

அய்யா வைகுண்டரின் 189-வது அவதார தினம்: முதல்வர் பழனிசாமி வாழ்த்து

சென்னை: சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் 189-வது அவதார தினத்தை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், சாதி, சமய பேதமின்றி சமத்துவத்தையும், தர்மத்தையும் போதித்த அய்யா வைகுண்டரின் அருள் மொழிகள் அவனி எங்கும் பரவியுள்ளது. அய்யா வைகுண்டரின் போதனைகளை நாமும் பின்பற்றி அவரது அவதார திருநாள் விழாவில் கலந்துகொண்டு அருள் பெற வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.


Tags : 189th Incarnation Day ,Ayya Vaikundar ,Chief Minister ,Palanisamy , 189th Incarnation of Ayya Vaikundar: Congratulations to Chief Minister Palanisamy
× RELATED தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததும்...