×

ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலையில் அதிரடி சரிவு: சவரனுக்கு ரூ.608 சரிந்து ரூ.34,128-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.608 சரிந்து ரூ.34,128-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமிற்கு ரூ.76 குறைந்து ஒரு கிராம் ரூ.4,266-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.60 காசு குறைந்து ரூ.72-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Jewelery gold, price, fall, Rs 608 fall
× RELATED தங்கம் விலை கிடுகிடு ஒரே நாளில் 608...