×

வட்டியில்லா நகை கடன் தருவதாக கூறி 500 கிலோ தங்கம் மோசடி.: 5 பேர் கைது

சென்னை: வட்டியில்லா நகை கடன் தருவதாக கூறி 500 கிலோ தங்க நகைகளுடன் தலைமறைவான 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூபி ஜீவல்லர்சை சேர்ந்த 3 பெண்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேற்கு மாம்பலத்தில் ரூபி நிறுவனம் இஸ்லாமியர்களுக்கு வட்டியில்லா நகை கடன் தருவதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : 500 kg gold scam: 5 arrested
× RELATED வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது