×

பிரபல மத போதகர் பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சம்மன்

சென்னை: பிரபல கிறித்தவ மத போதகர் பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது. பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் 3 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனையில் இன்று நிறைவடைந்த நிலையில், சென்னையில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் அடுத்த வாரம் விசாரணைக்கு ஆஜராக
பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.


Tags : Paul Dhinakaran ,Income Tax Department , ID check completed: Income tax department summons famous clergyman Paul Dinakaran
× RELATED சிபிஐ, வருமான வரித்துறையுடன் கூட்டணி...