×

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 50% பாடத்திட்டங்கள் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 50% பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக 50% பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாக கூறினார். குறைக்கப்பட்ட பாடப்பகுதிகள் அடங்கிய Blue Print  தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


Tags : Government of Tamil Nadu , 10th, 12th grade, students, 50% curriculum, reduction
× RELATED கேரளாவில் பாஜ வளர்கிறதோ இல்லையோ.....