×

ரத்தினபுரியில் நெய் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

கோவை: ரத்தினபுரியில் நெய் வியாபாரி கார்த்திக் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை என புகார் தெரிவித்துள்ளார். பெங்களூர் சென்றுள்ள கார்த்திக் தனது வீட்டில் 100 சவரன் நகை இருந்ததாக போலீஸில் கூறியுள்ளார்.


Tags : house ,Ratnapura , Ghee trader breaks lock of house in Ratnapura
× RELATED வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை