×

புயல், மழை ,வெள்ள பாதிப்பு தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை !

சென்னை: புயல், மழை ,வெள்ள பாதிப்பு தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Tags : Palanisamy ,Chennai General Secretariat ,floods ,storms , Storm, flood damage, CM Palanisamy, consultation
× RELATED இந்திய அணிக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து