×

சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தி புள்ளி விவரங்களை சேகரிக்க ஆணையம் அமைக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு !

சென்னை: தமிழகத்தில் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தி புள்ளி விவரங்களை சேகரித்து அறிக்கை அளிக்க பிரத்யேக ஆணையம் அமைக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 69% இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில், அதை எதிர்கொள்ள புள்ளி விவரங்களை சேகரிப்பதால் மட்டுமே முழு தகவல்கள் கிடைக்கப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Palanisamy ,commission , Caste Survey, Statistics, Commission, Chief Minister Palanisamy
× RELATED இந்திய அணிக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து