×

அமைச்சர் செல்லூர் ராஜூ ஒரு நகைச்சுவை நடிகர்.: ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்

சென்னை: அமைச்சர் செல்லூர் ராஜூ ஒரு நகைச்சுவை நடிகர் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் செய்துள்ளார். மருத்துவப்படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு கிடைத்ததற்கு மு.க ஸ்டாலினின் சட்டப்பேரட்டமே காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Cellur Raju , Minister Cellur Raju is a comedian .: RS Bharathi Review
× RELATED தேசிய தலைவர்களின் பிரசாரம்...