×

நிவர் புயல் காரணமாக 3 பேர் உயிரிழப்பு; 3 பேர் காயம்; 101 வீடுகள் சேதம் அடைந்தன : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

சென்னை : நிவர் புயல் காரணமாக  3 பேர் உயிரிழப்பு; 3 பேர் காயம்; 101 வீடுகள் சேதம் அடைந்ததாக வருவாய் மற்றும் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் நிவர் புயலால் 26 கால்நடைகள் உயிரிழந்துள்ளன...10 மின் கம்பங்கள் கீழே விழுந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

Tags : typhoon ,RP Udayakumar ,houses , Nivar Puyal, Minister RP Udayakumar, Interview
× RELATED எம்ஜிஆரை பிறர் ரசிக்கலாம், ஆனால் அவரை...